பச்சைப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பச்சைப்புறா
Yellow-footed Green-Pigeon (Treron phoenicopterus) male-8.jpg
காசிரங்கா தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்டது.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Columbiformes
குடும்பம்: புறா
பேரினம்: Treron
இனம்: T. phoenicoptera
இருசொற் பெயரீடு
Treron phoenicoptera
(Latham, 1790)

பச்சைப்புறா (yellow-footed green pigeon, Treron phoenicoptera) என்பது ஓரு பச்சைப் புறா பறவையாகும். இப்பறவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. இப்பறவை மகாராட்டிர மாநிலப் பறவையாகும்.[2][3] இப்புறா நாட்டுப்புறா பருமன் உள்ளதாகவும், இதன் உடல் மஞ்சள், ஊதாப்பச்சை, சாம்பல் வெளுப்பு கலந்த நிறமுடையது. இவை காடுகளிலும், பிடித்தமான பழங்கள் உள்ள தோட்டங்களிலும் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைப்புறா&oldid=2191025" இருந்து மீள்விக்கப்பட்டது