பச்சீஸ்வரர்கோயில் (Patcheeswarar ), இந்தியா-தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு நகராட்சியில் உள்ள ஒரு புகழ் பெற்ற கோவில் ஆகும்.இக்கோயில் பல்லவ வம்ச காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும்.