பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி
குறிக்கோளுரை | கற்றனை தூறும் அறிவு |
---|---|
வகை | தன்னாட்சி |
உருவாக்கம் | 2008 |
கல்வி பணியாளர் | 39 |
மாணவர்கள் | 2184 |
அமைவிடம் | தர்மபுரி- 636 701 , , |
வளாகம் | கிருஷ்ணகிரி சாலை, |
சேர்ப்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
பச்சமுத்து குழு ஸ்ரீ கே.பச்சியப்பா கவுண்டர் 2008 இல் பச்சமுத்து மகளிர் கலை அறிவியல் கல்லூரி[1] தர்மபுரியில் அவர்களால் நிறுவப்பட்டது.
அறிமுகம்[தொகு]
இது பெரியார் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புப் பட்டியலில்[3] (NIRF) மற்றும் தேசிய கல்வி தரபாட்டு நிறுவனம்[4] (NAAC)யிடம் இருந்து அங்கீகாரம் பெற்றது
படிப்புகள்[தொகு]
இக்கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல், ஆங்கிலம் என 20 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்[தொகு]
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ https://www.periyaruniversity.ac.in/
- ↑ https://www.nirfindia.org
- ↑ http://www.naac.gov.in/