பசுருவான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பசுருவான் Kota Pasuruan | ||
---|---|---|
நகரம் | ||
City of Pasuruan | ||
| ||
குறிக்கோளுரை: Guna karya sarana bhakti | ||
நாடு | இந்தோனேசியா | |
மாகாணம் | கிழக்கு சாவகம் | |
அரசு | ||
• Mayor | Irsyad Yusuf | |
மக்கள்தொகை (2010) | ||
• மொத்தம் | 186,322 | |
நேர வலயம் | IWST (ஒசநே+7) | |
தொலைபேசி குறியீடு | (+62) 343 | |
இணையதளம் | pasuruankota.go.id |
பசுருவான் (Pasuruan, டச்சு: Pasoeroean) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.சுராபாயாவிற்கு 65 கிலோமீற்றர் தென் மேற்காக இந்நகரம் அமைந்துள்ளது. 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 186,322 ஆகும்.