பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி
Jump to navigation
Jump to search
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1977 |
அமைவிடம் | தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகிலுள்ள மேல நீலித நல்லூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://pmtcollege.in/ |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி (Pasumpon Muthuramalinga Thevar college) (பிஎம்டி கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் மேல நீலித நல்லூர் என்ற பகுதியில் அமைந்துள்ள கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- வேதியியல்
- கணிதம்
- விலங்கியல்
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". 2017-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-08-16 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)