உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமை வணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பசுமை வணிகம் (Green Business) என்பது இன்றைய உலகில் வேகமாக வளரும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் மனித வாழ்க்கை எளிதாகி வருகிறது. ஆனால் இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றுமாசு, நீர் மாசு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையிலிருந்து வெளிக்கொணர்வதற்கான முக்கியமான வழிகளில் ஒன்று "பசுமை வணிகம்".[1]

பசுமை வணிகம் என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இயங்கும் வணிகம் ஆகும். அதாவது உற்பத்தி, விநியோகம், பயன்பாடு போன்ற அனைத்து நிலைகளிலும் இயற்கைக்கு ஆதரவாக செயல்படுவது இதன் நோக்கம். இதனை சுற்றுச்சூழல் நட்பு வணிகம் என்றும் அழைக்கலாம்.

  • இயற்கை வளங்களை வீணாக்காமல் பயன்படுத்துவது
  • மறுசுழற்சி மற்றும் மீள்பயன்பாடு ஊக்குவிப்பது
  • கார்பன் வெளியீட்டைக் குறைப்பது
  • சுத்தமான , சுறுசுறுப்பான பசுமையான தொழில் சூழலை உருவாக்குதல்[2]

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள் பசுமை  வணிகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் சூரிய ஆற்றல் திட்டமும் பாமை இந்தியா இயக்கமும் பசுமை வணிகத்தில் நடைமுறையில் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Considered a Green Business? - Greenly". greenly.earth (in ஆங்கிலம்). Retrieved 2025-12-20.
  2. "Green Business Ideas to Consider". Business News Daily (in ஆங்கிலம்). Retrieved 2025-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமை_வணிகம்&oldid=4426105" இலிருந்து மீள்விக்கப்பட்டது