உள்ளடக்கத்துக்குச் செல்

பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
பெயர்
பெயர்:பசுபதிகோயில் வரதராஜபெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்:பசுபதிகோயில், அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:பெருந்தேவி

அமைவிடம்

[தொகு]

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. [1]

இறைவன், இறைவி

[தொகு]

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் வரதராஜபெருமாள், இறைவி பெருந்தேவித்தாயார்.

சிறப்பு

[தொகு]

பெரிய நம்பிகளுக்கு காட்சி தந்த வரதராஜபெருமாள், அவர் தங்கியிருந்த இந்தத் தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவ்வகையில் இத்தலம் புகழ் பெறுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]