பசுபதிகோயில்
Appearance
பசுபதிகோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் தஞ்சாவூருக்கு 14 கிமீ அருகில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சோழர்காலத்துச் சிற்பங்கள் இவ்வூர்க் கோவில்களில் காணப்படுகின்றன. இந்து புராணங்களில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கதைகளின் காட்சிகள் சிற்ப வடிவில் செய்யப்பட்டுள்ளது சிறப்பாகும்.
மேலும் பார்க்கவும்
[தொகு]தஞ்சை மாவட்டக் கோவில்கள்: