பசுந்தழை உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாவரங்களின் மூலம் கிடைப்பது பசுந்தழை உரம் ஆகும். (உ-ம்) சணப்பை, தக்கைபூண்டு,சீமை அகத்தி) பசுந்தாள் பயிர்களை வேறிடத்தில் பயிர் செய்து அதனுடைய தண்டு இலைகளை எடுத்து வந்து வயலில் இட்டு உரமாக்குவதே பசுந்தழை உரம். இது நிலத்திற்கு வளம் சேர்க்க பயன்படுபவை. இவ்வுரங்களை மண்ணில்கலந்த பின்பு நிலை இறக்கம் அடைந்து மண்ணின் வீரியத்தை கூடுதலாக்குகின்றன. மண்ணின் உள்ளமைப்பையும் மாற்றியமைக்கின்றன்.

ஆதாரம்[தொகு]

அறிவியல் தமிழ் ஆய்வு மாலை: தமிழ் வளர்ச்சி துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் மார்ச்-2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுந்தழை_உரம்&oldid=2353546" இருந்து மீள்விக்கப்பட்டது