உள்ளடக்கத்துக்குச் செல்

பசுதர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுதர் சட்டமன்றத் தொகுதி
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 85
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்பஸ்தர்
மக்களவைத் தொகுதிபசுதர்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்1,67,919[1]
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாகேல் இலகேசுவர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பசுதர் சட்டமன்றத் தொகுதி (Bastar Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநில சட்டமன்றத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பஸ்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பசுதர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3] கட்சி
2008சுபாவ் காசுயப்பாரதிய ஜனதா கட்சி
2013பாகேல் இலகேசுவர்இந்திய தேசிய காங்கிரசு
2018
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்-2023:பசுதர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பாகேல் இலகேசுவர் 68401 43.41
பா.ஜ.க மணிராம் காசுயப் 61967 43.41
வாக்கு வித்தியாசம் 6434
பதிவான வாக்குகள் 142742
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. Retrieved 25 January 2023.
  2. "Assembly Constituency DetailsBastar(ST)". chanakyya.com. Retrieved 2025-09-09.
  3. "Bastar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-09.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 85 - Bastar (Chhattisgarh)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-09.