பசுக்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஃபசுகார் (Buzzcar) என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்தை வாடகைக்கு விட விரும்புவர்களோடு இணையம் ஊடாக நிகழ் நேரத்தில் தொடர்புபடுத்துகிறது. இந்த நிறுவனம் காப்புறுதி, சாலை ஓர உதவி போன்ற சேவைகளையும் வழங்குகிறது. வாடகைப் பணம் விடுபவரும் எடுப்பவரும் தீர்மானிப்பது. இதில் 30% தனது சேவைகளுக்கு கட்டணமாக அறவிடுகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுக்கார்&oldid=2884147" இருந்து மீள்விக்கப்பட்டது