பசித்த மானிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசித்த மானுடம்
நூலாசிரியர்கரிச்சான் குஞ்சு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2005

பசித்த மானிடம், கரிச்சான் குஞ்சு எழுதிய தமிழ்ப் புதினம் ஆகும். காலச்சுவடு பதிப்பகத்தின் செம்பதிப்புகள் வரிசையில் வெளிவந்துள்ளது. கணேசன் மற்றும் கிட்டா ஆகிய கதை மாந்தர்களின் வழியாக மனித வாழ்வின் பசிகளைப் பேசுகிறது. முதன் முதலில் 1978 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. 2005 இல் மீண்டும் காலச்சுவடு பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டது. கணேசன் கிட்டா என எதிர் நிலை மனம் கொண்ட இரு பாத்திரங்கள் வழியாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.[1]

வெளி இனைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசித்த_மானிடம்&oldid=3496031" இலிருந்து மீள்விக்கப்பட்டது