பசார் சட்டமன்றத் தொகுதி
Appearance
National People's Party (India)}}
பசார் சட்டமன்றத் தொகுதி (Basar Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
இது லேபா ராதா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த தொகுதி பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009[3] | கோஜென் காடி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014[4] | |||
2019 | கோகார் பசார் | தேசிய மக்கள் கட்சி | |
2024 | நியாபி ஜினி திர்ச்சி[5] | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமக | கோகர் பசார் | ||||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | நையாபி ஜினி திர்ச்சி | 9174 | |||
தேமக | கோகர் பசார் | 7383 | |||
நோட்டா | நோட்டா | 44 | |||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GIS Maps of State, Districts & ACs". ceoarunachal.nic.in. Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/candidateswise-S0229.htm
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019 - Arunachal Pradesh - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/candidateswise-S0229.htm