பசார் அல்-அசத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பஷர் அல்-அஸாத் بشار الأسد |
|
|---|---|
| சிரியாவின் அரசுத் தலைவர் | |
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 17 சூலை 2000 |
|
| பிரதமர் | முகமது முஸ்தபா மேரோ முகமது நாஜி அல்-ஒடாரி |
| துணை குடியரசுத் தலைவர் | பரூக் அல்-ஷாரா நாஜா அல்-அத்தர் |
| முன்னவர் | அப்துல் அலீம் கதம் (இடைக்கால) |
| தனிநபர் தகவல் | |
| பிறப்பு | 11 செப்டம்பர் 1965 திமிஷ்கு (டமாஸ்கஸ்), சிரியா |
| அரசியல் கட்சி | பாத் கட்சி |
| வாழ்க்கை துணைவர்(கள்) | அஸ்மா அசாத் |
| பணி | கண் மருத்துவர், அரசியல் |
| சமயம் | அலாவி |
பஷர் அல்-அசாத் (அரபு மொழி: بشار الأسد, Baššār al-Asad; பிறப்பு 11 செப்டம்பர் 1965) சிரிய அரபுக் குடியரசின் தலைவரும் பா'த் கட்சியின் மண்டலச் செயலாளரும் முன்னாள் தலைவர் ஹஃபெஸ் அல் அஸாத்தின் மகனும் ஆவார். இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினை எதிர்த்து வந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- Profile at the LookLex Encyclopedia
- Unofficial website
|
||||||||||||||||||