பசமத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பசமத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 92 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | ஹிங்கோலி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பசமத் சட்டமன்றத் தொகுதி (Basmath Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | ரங்கராவ் பராசுரம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | டபிள்யூ.ஏ. நாயக் | ||
| 1972 | எஸ்.இக்பால் உசேன் | ||
| 1978 | பண்டித்ராவ் ராம்ராவ் தேசமுக் | ஜனதா கட்சி | |
| 1980 | கணேசுராவ் நாகோராவ் துத்கோன்கர் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | முஞ்சாஜி சாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | செய்பிரகாசு முண்டாடா | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | செய்பிரகாசு தண்டேகான்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | |||
| 2014 | செய்பிரகாசு முண்டாடா | சிவ சேனா | |
| 2019 | சந்திரகாந்த் நவ்கரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | சந்திரகாந்த் அலியாசு ராசூபாய்யா ராமகாந்த் நவ்கரே | 107655 | 44.41 | ||
| தேகாக (சப) | தண்டேகான்கர் ஜெயப்பிரகாசு ராசாகேப் சாலுங்கே | 78067 | 32.2 | ||
| வாக்கு வித்தியாசம் | 29588 | ||||
| பதிவான வாக்குகள் | 242420 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.