பங்குச் சந்தை குறியீடு
Jump to navigation
Jump to search
பங்குச் சந்தையில் வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. ஒரு வணிக நிறுவனத்தின் பெறுமதி, பங்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து ஒரு பங்கின் விலை அமைகின்றது. இவ்வாறு ஒரு பங்கு சந்தையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படுகின்றன. பங்குச் சந்தை குறியீடு ஒரு சந்தையில் விற்கப்படும் வணிக நிறுவனங்களின் ஒரு தொகுதியின் ஒட்டு மொத்த பெறுமதியைச் சுட்டுகின்றன. டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு, சென்செக்ஸ், S&P/TSX 60 ஆகியவை பங்குச் சந்தை குறியீடுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
கலைச்சொற்கள்[தொகு]
- பங்கு
- பங்கு சந்தை
- வணிக நிறுவனம்
- முதலீட்டுத்தொகை - ?
- பங்குச் சந்தை அளவை