பங்கஜ் குமார் மிஸ்ரா
Appearance
பங்கஜ் குமார் மிஸ்ரா | |
---|---|
பீகாரின் சட்டமன்றம் | |
தொகுதி | ரன்னிசைத்பூர் சட்டசபைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜனதா தளம் |
வாழிடம் | பீகார் |
வேலை | அரசியல்வாதி |
பங்கஜ் குமார் மிஸ்ரா (Pankaj Kumar Mishra) பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு ரன்னிசைத்பூரில் வெற்றி பெற்றார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pankaj Kumar Mishra(Janata Dal (United)(JD(U))):Constituency- RUNNISAIDPUR(SITAMARHI) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
- ↑ "Pankaj Kumar Mishra jd-u Candidate 2020 विधानसभा चुनाव परिणाम Runnisaidpur". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
- ↑ "Runnisaidpur Assembly Election Results 2020 Live: Runnisaidpur Constituency (Seat) Election Results, Live News". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.