உள்ளடக்கத்துக்குச் செல்

பங்கஜா முண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கஜா முண்டே
2017-இல் பங்கஜ முண்டே
உறுப்பினர், மகாராட்டிர சட்ட மேலவை
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சூலை 2024
ஆளுநர்சி. பி. இராதாகிருஷ்ணன்
தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கள்
தேசியச் செயலர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2020
குடியரசுத் தலைவர்ஜெகத் பிரகாஷ் நட்டா
அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சயாத்து ராஜ் துறை, மகாராட்டிர அரசு
பதவியில்
31 அக்டோபர் 2014  12 நவம்பர் 2019
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
மூத்த அமைச்சர்பீடு மாவட்டம்
அமைச்சர், மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்
பதவியில்
31 அக்டோபர் 2014  12 நவம்பர் 2019
ஆளுநர்
பின்னவர்தேவேந்திர பட்நவீஸ்
அமைச்சர், நிலநடுக்க மறுவாழ்வுத் துறை, மகாராஷ்டிர அரசு
பதவியில்
8 July 2016  12 November 2019
ஆளுநர்
முன்னையவர்தேவேந்திர பட்நவீஸ்
பின்னவர்தேவேந்திர பட்நவீஸ்
உறுப்பினர், மகாராட்டிரா சட்ட மேலவை
பதவியில்
9 சூலை 2016  12 நவம்பர் 2019
ஆளுநர்
முதலமைச்சர்தேவேந்திர பட்நவீஸ்
சட்ட மேலவைத் தலைவர்சந்திரகாந்த் படேல்
அமைச்சர், சுற்றுலாத் துறை, மகாராஷ்டிர அரசு
கூடுதல் பொறுப்பு
பதவியில்
4 சூன் 2016  8 சூலை 2016
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
முன்னையவர்தேவேந்திர பட்நவீஸ்
அமைச்சர், கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் பால் வளத்துறை மகாராஷ்டிர அரசு
கூடுதல் பொறுப்பு
பதவியில்
4 சூன் 2016  8 சூலை 2016
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
அமைச்சர், மண் வளம் மற்றும் நீர் ஆதாரத் துறை
பதவியில்
31 அக்டோபர் 2014  8 சூலை 2016
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
அமைச்சர், வேலைவாய்ப்பு உறுதியளித்தல் துறை, மகாராஷ்டிர அரசு
பதவியில்
31அக்டோபர் 2014  8 சூலை 2016
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
அமைச்சர், பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மகாராஷ்டிர அரசு
பதவியில்
31 அக்டோபர் 2014  5 டிசம்பர் 2014
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2019
ஆளுநர்
முன்னையவர்புதிய தொகுதி
தொகுதிபரளி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1979 (1979-07-26) (அகவை 47)
பரளி வைத்தியநாத், பீடு மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
துணைவர்அமித் பால்வே (2001)[1]
பெற்றோர்கோபிநாத் முண்டே - பிரதின்யா முண்டே
வாழிடம்மும்பை
கல்விமுதுநிலை நிர்வாகவியல்
தொழில்அரசியல்வாதி
இணையத்தளம்www.pankajagopinathmunde.com

பங்கஜா முண்டே, மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ளவர்.[2] இவரின் தந்தை கோபிநாத் முண்டே, நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர். தற்போது இவர் மகாராட்டிரா சட்ட மேலளவை உறுப்பினராக உள்ளார்.[3] மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலளராக உள்ளார். இவர் தேவேந்திர பட்நவீஸ் அமைச்சரவையில் பல துறைகளுக்கு அமைச்சராக பணிபுரிந்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pankaja Munde Palwe News and Updates from the Economic Times - Page 2".
  2. பங்கஜா முண்டே
  3. "विनोद तावडे, पंकजा मुंडेंना अखेर भाजपाकडून मानाचं पान, राष्ट्रीय कार्यकारिणीत दिलं स्थान". 26 September 2020. https://www.lokmat.com/politics/vinod-tawde-pankaja-munde-finally-got-place-honor-bjp-give-place-national-executive-council-a301/.

[1]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. munde, pankaja. "Pnakaja Munde".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜா_முண்டே&oldid=4589509" இலிருந்து மீள்விக்கப்பட்டது