உள்ளடக்கத்துக்குச் செல்

பக் பக் பகாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக் பக் பகாக்கு
Pak Pak Pakaak
இயக்கம்கௌதம் சோக்லேகர்
தயாரிப்புஆசிசு ரெகோ
கதைசஞ்சய் மோன் (வசனம்)
இசைகே/சி.இலாய்
ஆசிசு ரெகோ
நடிப்பு
ஒளிப்பதிவுசஞ்சய் இயாதவ்
படத்தொகுப்புஇம்ரான் கான்
பைசல் கான்
கலையகம்எசு.ஓ.சி திரைப்பட நிறுவனம்
வெளியீடு15 ஏப்ரல் 2005
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமராத்தி

பக் பக் பகாக்கு (Pak Pak Pakaak) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மராத்தி மொழி குழந்தைகள் சாகச நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். கௌதம் சோக்லேகர் திரைப்படத்தை இயக்கினார். எசு.ஓ.சி திரைப்பட நிறுவனமும் ஆசிசு ரெகோவும் இணைந்து தயாரித்தனர்.[1]

சுருக்கம்

[தொகு]

சிறு குறும்புக்காரச் சிறுவன் சிக்லூ/சிக்லு (சக்சாம்) பூத்யா (நானா) என்ற அரக்கனால் வேட்டையாடப்படும் ஒரு பெரிய காட்டிற்குச் செல்கிறான். பல சந்திப்புகள் மூலம், சிக்லு ஒரு பேயுடன் நட்பு கொள்கிறார், அவர்களின் வாழ்க்கை மாறுகிறது.

நடிகர்கள்

[தொகு]
  • சிக்லூவாக சக்சாம் குல்கர்னி
  • பூத்யா/சகாரம் வைத்யாவாக நானா படேகர் [2]
  • சலூவாக நாராயணி சாசுதிரி [3]
  • சிக்லூவின் பாட்டியாக சோதி சுபாசு [4]
  • கிராமத் தலைவராக நந்து போல்
  • ஆசிரியராக விசய் பட்வர்தன்
  • கவுரகாவாக உசா நட்கர்னி [5]
  • வித்யாதர் இயோசி பேயோட்டுபவர்
  • சாந்தாவாக சோதி சோசி
  • அம்பாவாக அதிதி தேசுபாண்டே
  • பிராச்சி சா [6]
  • பழங்குடியின வயதான பெண்ணாக ரேகா காமத்து [7]

ஒலிப்பதிவு

[தொகு]

பாடல்கள்:

  • தலைப்பு பாடல் - ரவீந்திர சாத்தே, வினோத் ரத்தோட் மற்றும் யாசு நர்வேகர்
  • பூத்யாச்யே நமன் - சுதேசு போன்சலே
  • நானாச்சி தாங்கு - நானா படேகர், யாசு நர்வேகர், கே.சி.ராய்

பாடல் வரிகள்:

கேசி ராய், சிறீரங் காட்போல், சிதேந்திர சோசி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PAK PAK PAKAAK (2005)". BFI (in ஆங்கிலம்). Retrieved 2022-11-25.
  2. "'Pak Pak Pakaak' - Nana Patekar: Marathi movies of the actor you should not miss". The Times of India. Retrieved 2022-11-25.
  3. "Pak Pak Pakaak 2005 Cast, Trailer, Videos & Reviews". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2022-11-25.
  4. "Pak Pak Pakaak". TVGuide.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-25.
  5. "Pak Pak Pakaak - Movie". Moviefone (in ஆங்கிலம்). Retrieved 2022-11-25.
  6. "Pak Pak Pakaak | Flixster". www.flixster.com. Retrieved 2022-11-25.
  7. "Senior Marathi Film TV Actor Rekha Kamat Dies Aged 89". News18 (in ஆங்கிலம்). 2022-01-12. Retrieved 2022-11-25.

புற இணைப்புகள்

[தொகு]

ஐஎம்டிபியில் பக் பக் பகாக்கு பக் பக் பகாக்கு மற்றும் அழுகிய தக்காளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்_பக்_பகாக்கு&oldid=3954425" இலிருந்து மீள்விக்கப்பட்டது