பக்‌ஷிஷ் சிங் விர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்‌குசீசு சிங் விர்க்கு
सरदार बख्शीश सिंह
Member of the அரியானா சட்டமன்றம் சட்டமன்றம்
for அசாந்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகரநால்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதீய சனதா கட்சி
இணையத்தளம்Official Facebook

சர்தார் பக்‌குசீசு சிங் விர்க்கு (பிறப்பு: ஜூலை 27, 1957; Bakhshish Singh Virk) பாரதிய ஜனதா கட்சியின் அசந்த் (அரியானா) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மராத்தா வெர்மாவை 4000 க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". Haryanaassembly.gov.in.
  2. "Bakshish Singh Virk could be the Sikh representative in the Cabinet". http://www.tribuneindia.com/2014/20141025/main3.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்‌ஷிஷ்_சிங்_விர்க்&oldid=3727319" இலிருந்து மீள்விக்கப்பட்டது