பக்ரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பக்ரா | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | முசாபர்நகர் மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1974 |
| நீக்கப்பட்டது | 2012 |
பக்ரா சட்டமன்றத் தொகுதி (Baghra Assembly constituency)[1] என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் 403 தொகுதிகளில் ஒன்றாகும். இது முசாபர்நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும், கைரானா (லோக் சபா தொகுதி) வின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகவும் இருந்தது.
"பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவு, 2008" இன் விளைவாக 2008ஆம் ஆண்டில் பக்ரா சட்டமன்றத் தொகுதி நீக்கப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| #எண் | அவை | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | முதல் | வரை | நாட்கள் | கருத்து | குறிப்பு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 01 | 6ஆவது | வீரேந்திர வர்மா | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1974 | ஏப்ரல்-1977 | 1,153 | - | [2] |
| 02 | 7ஆவது | பாபு சிங் | சுயேச்சை | சூன்-1977 | பெப்ரவரி-1980 | 969 - | - | [3] |
| 03 | 8ஆவது | நக்லி சிங் | இந்திய தேசிய காங்கிரசு | சூன்-1980 | மார்ச்-1985 | 1,735 | - | [4] |
| 04 | 9ஆவது | பாபு சிங் | இந்திய தேசிய காங்கிரசு | மார்ச்-1985 | நவம்பர்-1989 | 1,725 | - | [5] |
| 05 | 10ஆவது | அரேந்திர சிங் மாலிக் | ஜனதா தளம் | திசம்பர்-1989 | ஏப்ரல்-1991 | 488 | - | [6] |
| 06 | 11ஆவது | சூன்-1991 | திசம்பர்-1992 | 533 | - | [7] | ||
| 07 | 12ஆவது | திசம்பர்-1993 | அக்டோபர்-1995 | 693 | - | [8] | ||
| 08 | 13ஆவது | பிரதீப் பல்யான் | பாரதிய ஜனதா கட்சி | அக்டோபர்-1996 | மே-2002 | 1,967 | - | [9] |
| 09 | 14ஆவது | அனுராதா சௌத்ரி | இராஷ்டிரிய லோக் தளம் | பெப்ரவரி-2002 | மே-2004 | 828 | மே 2004 இல் 14ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். | [10] |
| பரம்ஜீத் மாலிக் | அக்டோபர்-2004 | மே-2007 | 1,074 (ஆங்கிலம்) | இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் | ||||
| 10 | 15ஆவது | பங்கஜ் குமார் மாலிக் | இந்திய தேசிய காங்கிரசு | மே-2007 | மார்ச்-2012 | 1,762 | - | [11] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2004
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இலோத | பரம்ஜீத் மாலிக் | 42,705 | 32.18 | ||
| காங்கிரசு | பங்கஜ் குமார் மாலிக் | 39,004 | 29.39 | ||
| பசக | சத்தார் சிங் காசியப் | 35,278 | 26.58 | ||
| பா.ஜ.க | பிரதீப் பாலியன் | 7097 | 5.35 | ||
| வாக்கு வித்தியாசம் | 3701 | 2.62 | |||
| பதிவான வாக்குகள் | 1,32,717 | 58.74 | |||
| காங்கிரசு இடமிருந்து இலோத பெற்றது | மாற்றம் | ||||
2007
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | பங்கஜ் குமார் மாலிக் | 37,649 | 31.28 | ||
| இலோத | யோகேந்திர சேர்மன் | 26,188 | 21.82 | ▼6.78 | |
| பசக | லோகேந்திர வர்மா | 19,840 | 15.31 | ▼11.69 | |
| பா.ஜ.க | விஜய் குமார் காசயப் | 18,909 | 14.46 | புதியவர் | |
| சமாஜ்வாதி கட்சி | குகேசு சவுத்ரி | 12,664 | 8.43 | ||
| வாக்கு வித்தியாசம் | 11,461 | 9.52 | |||
| பதிவான வாக்குகள் | 1,20,346 | 52.63 | |||
| இலோத இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Baghra Assembly Constituency Election Result". resultuniversity.com.
- ↑ "1974 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1974/Statistical%20Report%20Uttar%20Pradesh%201974.pdf.
- ↑ "1977 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/Statistical%20Report%20Uttar%20Pradesh%201977.pdf.
- ↑ "1980 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/Statistical%20Report%20Uttar%20Pradesh%201980.pdf.
- ↑ "1985 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1985/Statistical%20Report%20Uttar%20Pradesh%201985.pdf.
- ↑ "1989 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/Statistical%20Report_%20UP_1989.pdf.
- ↑ "1991 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/Stat_Rep_UP_91.pdf.
- ↑ "1993 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1993/StatisticalReport_UP_1993.pdf.
- ↑ "1996 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-UP96.pdf.
- ↑ "2002 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2002/Stat_rep_UP_2002.pdf.
- ↑ "2007 Election Results". Election Commission of India website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf.