பக்த மார்க்கண்டேயா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பக்த மார்க்கண்டேயா | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷ்ன்ஸ் |
கதை | துறையூர் மூர்த்தி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | வி. நாகைய்யா கே. ஏ. தங்கவேலு பாபுஜி சாய்ராம் ஆனந்த் நாகேந்திர ராவ் சுந்தரம் புஷ்பவள்ளி ராஜ்குமார் பத்மினி பிரியதர்சினி பாலசரஸ்வதி லட்சுமிகாந்தம் |
வெளியீடு | சனவரி 2, 1957 |
நீளம் | 16983 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த மார்க்கண்டேயா (Bhaktha Markandeya) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.இது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வித்தியாசமான நடிகர்களுடன் படமாக்கப்பட்டது.