பக்த புரந்தரதாஸ்
தோற்றம்
| பக்த புரந்தர தாஸ் | |
|---|---|
| தயாரிப்பு | தேவி பிலிம்ஸ் |
| நடிப்பு | ஜி. கல்யாண ராம பாகவதர் ஜி. கிருஷ்ணசாமி ஐயங்கார் திருப்புரம்பா சரஸ்வதி |
| வெளியீடு | அக்டோபர் 14, 1937 |
| ஓட்டம் | . |
| நீளம் | 14000 அடி |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பக்த புரந்தர தாஸ் 1937 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். தேவி பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. கல்யாண ராம பாகவதர், ஜி. கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2016-11-21. Retrieved 2016-11-04.