பக்த துளசிதாஸ் (1937 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்த துளசிதாஸ்
இயக்கம்ராஜ சந்திரசேகர்
தயாரிப்புமுருகன் டாக்கி பிலிம்சு
இசைடி. கே. ஜெயராம ஐயர்
நடிப்புஎம். கே. ராதா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி
பஃபூன் சங்கரஜயர்
கே. எஸ். சபிதா தேவி
செல்லம்
டி. ஏ. மதுரம்
அங்கமுத்து
வெளியீடுசெப்டம்பர் 11, 1937
நீளம்20000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த துளசிதாஸ் 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 இல் வெளிவந்த 20000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கி பிலிம்சு தயாரித்து, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. கே. ஜெயராம ஐயர் இசையமைத்திருந்தார்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-11-04.