பக்த சபரி
தோற்றம்
(பக்த சபரி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| பக்த சபரி | |
|---|---|
| இயக்கம் | சி. எச். நாராயணமூர்த்தி |
| தயாரிப்பு | பி. ஆர். நாயுடு சுகிபவா புரொடக்ஷன்ஸ் |
| இசை | பெண்டியாலா |
| நடிப்பு | அசோகன் நாகைய்யா ஹரிநாத் ராமகிருஷ்ணா நாகேஷ் பண்டரி பாய் எல். விஜயலட்சுமி டி. ஆர். சரோஜா ராஜாஸ்ரீ |
| வெளியீடு | அக்டோபர் 28, 1960 |
| ஓட்டம் | . |
| நீளம் | 15557 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பக்த சபரி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், நாகைய்யா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1960 – பக்தசபரி – சுகிபாவா புரொடக்சன்ஸ் (பக்தசபரி-தெ)" [1960 – Bhaktha Sabari – Sugibava Productions (Bhaktha Sabari-Telugu)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 30 June 2020. Retrieved 30 June 2020.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 581. ISBN 0-19-563579-5.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 203.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link)