பக்த கவி நரசின் மேத்தா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த கவி நரசின் மேத்தா பல்கலைக்கழகம்
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2015
வேந்தர்ஆச்சார்யா தேவ்வரத் குஜராத் ஆளுநர்
துணை வேந்தர்சேத்தன் திரிவேதி[1]
பதிவாளர்மேனாங் எச். சோனி (பொறுப்பு)
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.bknmu.edu.in

பக்த கவி நரசின் மேத்தா பல்கலைக்கழகம் (Bhakta Kavi Narsinh Mehta University) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள ஜுனாகத்தில் அமைந்துள்ள மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது 2015ஆம் ஆண்டு குசராத்து அரசின் பக்த கவி நரசின் மேத்தா பல்கலைக்கழக சட்டம், 2015 மூலம் நிறுவப்பட்டது.[2]

துறைகள்[தொகு]

இப்பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட கல்வி போதிக்கும் துறைகள் செயல்படுகின்றன.

  • மொழிகள் துறை
  • சமூக அறிவியல் மற்றும் சமூகப்பணி துறை
  • வாழ்க்கை அறிவியல் துறை
  • வர்த்தகம் மற்றும் மேலாண்மைத் துறை
  • வேதியியல் மற்றும் தடயஅறிவியல் துறை

இணைவு பெற்ற கல்லூரிகள்[தொகு]

தற்போது, ​​ஜூனாகத், கிர் சோம்நாத், போர்பந்தர் மற்றும் தேவபூமி துவாரகாவைச் சேர்ந்த 154 கல்லூரிகளும், 42 முதுகலை மையங்களும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor". bknmu.edu.in. Bhakta Kavi Narsinh Mehta University. Archived from the original on 19 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Bhakta Kavi Narsinh Mehta University Act, 2015" (PDF). The Gujarat Government Gazette. Government of Gujarat. 16 September 2015. Archived from the original (PDF) on 12 July 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.

வெளி இணைப்புகள்[தொகு]