பக்தி யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பக்தி யாதவ் (3 ஏப்பிரல் 1926 --14 ஆகசுடு 2017) என்பவர் இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர். இவர்தாம் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார். மகப்பேறு மருத்துவரும் ஆவார்.1948 ஆம் ஆண்டு முதல் கட்டணம் பெறாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவந்தார். இவரது தொண்டறத்தைப் பாராட்டி பத்ம சிறீ பட்டத்தை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [1][2]

மேற்கோள்[தொகு]

  1. Mekaad, Salil (20 April 2017). "91-year-old woman doctor handed over Padma Shri in Indore - Times of India". The Times of India. TNN. http://timesofindia.indiatimes.com/city/indore/91-year-old-woman-doctor-handed-over-padma-shri-in-indore/articleshow/58285105.cms. பார்த்த நாள்: 22 April 2017. 
  2. सिंह, रवीश पाल (25 January 2017). "इंदौर की पहली महिला MBBS 'डॉक्टर दादी' को मिला पद्मश्री". Aaj Tak. http://aajtak.intoday.in/story/nonogenarian-bhakti-yadav-popularly-known-as-doctor-dadi-from-indore-to-get-padam-shri-1-908767.html. பார்த்த நாள்: 22 April 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_யாதவ்&oldid=2694120" இருந்து மீள்விக்கப்பட்டது