பக்தாத் யூதர்கள்
Appearance
![]() Prominent Bagdadi Jewish patriarch David Sassoon (seated) and his sons Elias David, Albert (Abdallah) and Sassoon David | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(4,000 (est.)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
India 250 (chiefly மும்பை, சென்னை, குசராத்து and கொல்கத்தா) Israel, ஐரோப்பா, பாக்கித்தான், வங்காளதேசம், Australia, Canada, and the United States. | |
மொழி(கள்) | |
Traditionally, அரபு மொழி and பாரசீக மொழி, now mostly English, இந்தி, குஜராத்தி, மராத்திய மொழி, வங்காள மொழி and எபிரேயம் | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
Iraqi Jews, Arab Jews, பாரசீக யூதர்கள், சிரிய யூதர்கள் |
பக்தாத் யூதர்கள் (Baghdadi Jews) அல்லது ஈராக்கிய யூதர்கள் (Iraqi Jews) எனப்படுவோர் பகுதாது மற்றும் ஈராக்கின் மற்றைய இடங்களில் இருந்தும் குடியேறிய யூதர்கள் ஆவர். இவர்களில் சிரியா, யெமன் ஆகியவற்றை இருந்து வந்தவர்களும் காணப்படுகின்றனர்.[1] இவர்களில் பலர் வாணிப நோக்கில் குடியேறியவர்களாவர்.
உசாத்துணை
[தொகு]- ↑ "The virtual Jewish world". jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Baghdadi Jewish Community". Iraqi Jewish Archives. USA: U.S. National Archives and Records Administration.
- Indian Jews – Jewish Encyclopedia
- Calcutta Jews – Jewish Encyclopedia