பக்சிசு சிங்
தோற்றம்
| தனித் தகவல் | ||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழு பெயர் | பக்சிசு சிங் சாந்து | |||||||||||||||||||||
| பிறப்பு | 14 சூன் 1928 பைசலாபாத், பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) தற்பொழுது பைசலாபாத், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) | |||||||||||||||||||||
| இறப்பு | 21 செப்டம்பர் 1970 (அகவை 42) அமிருதசரசு, பஞ்சாப் (இந்தியா) | |||||||||||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||||||||
பக்சிசு சிங் (Bakshish Singh) இந்தியாவைச் சேர்ந்த வளைகோற்பந்தாட்ட வீரராவார். 1928 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் உறுப்பினராக இருந்தார். அமிர்தசரசில் உள்ள கல்சா கல்லூரியில் கல்வி பயின்றார். 1948 முதல் 1961 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் காவல்துறையில் பணியாற்றினார். 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இவர் ஒரு உறுப்பினராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bakshish Singh, Sports-Reference / Olympic Sports. Retrieved 2019-02-16.
