பக்சார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்சார் கோட்டை பிரதான நுழைவாயில் தோற்றம்

பக்சார் கோட்டை (Baghsar Fort) பாக்கித்தானின் தனியாட்சி மாநிலமான ஆசாத் காசுமீரில் உள்ள பிம்பர் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் சமாக்னி பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும். முகலாயர்களால்[1] கட்டப்பட்ட இக்கோட்டை, தற்பொழுது பார்வையாளர்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பாக்கித்தான் இந்திய எல்லைக் கோட்டுக்கு அருகில் கோட்டை இருப்பதே இதற்கு காரணமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pakistan and the Karakoram Highway, p. 186 {{citation}}: Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சார்_கோட்டை&oldid=2149717" இலிருந்து மீள்விக்கப்பட்டது