பக்கால் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்கால் ஏரி
Pakhal lake nice view.jpg
பக்கால் ஏரி
அமைவிடம்தெலுங்கானா
ஆள்கூறுகள்17°57′N 79°59′E / 17.950°N 79.983°E / 17.950; 79.983ஆள்கூறுகள்: 17°57′N 79°59′E / 17.950°N 79.983°E / 17.950; 79.983
வகைஅரசால் பாதுகாக்கப்படுவது
வடிநில நாடுகள் இந்தியா

பக்கால் ஏரி எனும் இது, தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் உள்ள வாரங்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியின் அருகில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. கி. பி 1213 ஆம் ஆண்டில் காகத்திய பேரரசரால் கட்டப்பட்டது.இந்த சரணாலயத்தில் சிறுத்தைப் புலிகள், கழுதைப் புலிகள், ஓநாய்கள், காட்டு நாய்கள், குள்ள நரி, கரடி, நீலான்,புலி, சிறுத்தை, கரடி மற்றும் பைதான், நாகம்,கட்டுவிரியன், பல்லிகள் மற்றும் முதலைகள் போன்ற ஊர்வன வாழ்கின்றன.பக்ஹால் ஏரி 30 கிமீ 2 பரப்பு பரவியுள்ளன. மொத்தப்பரப்பில் 1/2 பகுதி பக்ஹால் வன விலங்கு சரணாலயம் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கால்_ஏரி&oldid=2721884" இருந்து மீள்விக்கப்பட்டது