பகேறி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பகேறி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 118 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பரேலி |
| மக்களவைத் தொகுதி | பிலிபித் |
| நிறுவப்பட்டது | 1956 |
| மொத்த வாக்காளர்கள் | 289,882 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
| முன்னாள் உறுப்பினர் | சத்ரபால் சிங் கங்வார் |
பகேறி சட்டமன்றத் தொகுதி (Baheri Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பகேறி, பிலிபித் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | அதாவுர் ரகுமான் | 124145 | 46.68 | ||
| பா.ஜ.க | சத்ரா பால் சிங் | 120790 | 45.41 | ||
| வாக்கு வித்தியாசம் | 3355 | 1.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Baheri". chanakyya.com. Retrieved 2025-12-29.
- ↑ "2022 Assembly Election Result - Baheri Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-29.