உள்ளடக்கத்துக்குச் செல்

பகூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஸ் பஹுன்
பஹுன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 நேபாளம்3,292,373 (நேபாள மக்கள் தொகையில் 11.2%) (2021)[1]
மொழி(கள்)
நேபாள மொழி (காஸ்-குரா)
சமயங்கள்
இந்து சமயம் 99.56% (2011), கிறித்துவம் 0.31% (2011)[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கச மக்கள், சேத்திரி, தாக்கூர், கன்யாகுப்ஜ பிராமணர்கள்

பகூன் மக்கள் (Bahun) (நேபாள மொழி:बाहुन) நேபாளம் நாட்டின் வாழும் இவர்களை மலை பிராமணர்கள் என்றும்[3], பிராமணர் என்றும் அழைப்பர். இவர்கள் கன்யாகுப்ஜ பிராமணர்களின் ஒரு உட்பிரிவாக கருதப்படுகின்றனர்.[4][5][6][7]2011 நேபாள கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் சேத்திரி மக்களுக்கு அடுத்து பகூன் மக்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.[8]

தோற்றம்

[தொகு]

மரபாக பகூன் மக்கள், கச மக்கள் மற்றும் சேத்திரி சமூகத்தின் ஒரு உயர் வகுப்பினராக கருதப்படுகின்றனர்.[9][10] [9][11][11][12]

புவியியல் பரவல்

[தொகு]

2021 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பகூன் மக்களின் (மலை பிராமணர்கள்) மக்கள் தொகை 32,92,373 (11.29%) ஆகும்.[13]மாநிலம் வாரியாக பகூன் மக்கள் தொகை பின்வருமாறு:

புகழ் பெற்றவர்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. National Statistics Office (2021). National Population and Housing Census 2021, Caste/Ethnicity Report. Government of Nepal (Report).
  2. Central Bureau of Statistics (2014). Population monograph of Nepal (PDF) (Report). Vol. II. Government of Nepal.
  3. Oberst, Robert (27 April 2018). Government and Politics in South Asia, Student Economy Edition. Routledge. p. 284. ISBN 978-0-429-97340-6.
  4. Declan Quigley, David Gellner (2017). Contested Hierarchies: A Collaborative Ethnography of Caste Among the Newars of Kathmandu. edited by David Gellner & Declan Quigley (in ஆங்கிலம்). Macmillan and Company limited. p. 199.
  5. Chaturvedi, Shyam lal (1945). In Fraternity with Nepal, An Account of the Activities Under the Auspices of the Wider Life Movement for the Furtherance and Consolidation of the Indo-Nepalese Cultural Fellowship (in ஆங்கிலம்). p. 65.
  6. Hachhethu, Krishna (2023). Nation-Building and Federalism in Nepal (in ஆங்கிலம்). Oxford University Press. p. 40. ISBN 978-0-19-887291-7.
  7. Hachhethu, Krishna (2023). Nation-Building and Federalism in Nepal (in ஆங்கிலம்). Oxford University Press. p. 40. ISBN 978-0-19-887291-7.
  8. "Nepal Census 2011" (PDF).
  9. 9.0 9.1 John T Hitchcock 1978, ப. 116-119.
  10. John T Hitchcock 1978, ப. 116.
  11. 11.0 11.1 Whelpton 2005, ப. 31.
  12. "Nepal -".
  13. National Statistics Office (2021). National Population and Housing Census 2021, Caste/Ethnicity Report. Government of Nepal (Report).
  14. "CPN Maoist Chairman Pushpa Kamal Dahal elected as 39th Prime Minister of Nepal". Xinhuanet இம் மூலத்தில் இருந்து 5 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160805025844/http://news.xinhuanet.com/english/2016-08/03/c_135561309.htm. 
  15. "Prachanda elected Prime Minister of Nepal". The Hindu. http://www.thehindu.com/todays-paper/Prachanda-elected-Prime-Minister-of-Nepal/article15282412.ece. 
  16. "CPN-UML Comrades Apart". Spotlight Nepal Magazine. https://www.spotlightnepal.com/2014/05/23/cpn-uml-comrades-apart/. 
  17. "Caste no bar". Nepali Times. 16 January 2009. http://nepalitimes.com/news.php?id=15581#.WoEo8YHA40M. 

நூல் பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகூன்&oldid=4499405" இலிருந்து மீள்விக்கப்பட்டது