பகுரைன் நகர மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பகுரைன் நகர மையம்
City Centre Bahrain
Bahrain City Centre.jpg
பகுரைன் நகர மையம்.
இருப்பிடம்:மனாமா, பகுரைன்
அமைவிடம்26°13′59.85″N 50°33′14.10″E / 26.2332917°N 50.5539167°E / 26.2332917; 50.5539167
திறப்பு நாள்1 செப்டம்பர் 2008
உருவாக்குநர்மசீத் அல் புட்டெயிம் குழுமம்
உரிமையாளர்மசீத் அல் புட்டெயிம் குழுமம்
கடைகள் எண்ணிக்கை350
மொத்த வணிகத் தளப் பரப்பளவு450,000 m2 (4,800,000 sq ft)
தள எண்ணிக்கை3
வலைத்தளம்citycentrebahrain.com

பகுரைன் நகர மையம் (City Centre Bahrain) பகுரைன் நாட்டின் மனாமா நகரிலுள்ள ஒரு பேரங்காடி ஆகும்[1].

பகுரைனில் மிகப்பெரிய பேராங்காடி[2] என்ற பெருமையுடன் 2008 ஆம் ஆண்டில் இம்மையம் திறக்கப்பட்டது. இங்கு கேர்ஃபோர் மீமிகை நிறுவனம் உட்பட 340 சில்லறை விற்பனை நிலையங்களும், 60 உணவு மையங்களும் உள்ளன[3][4]. மத்திய கிழக்கு முழுவதும் பல வணிக வளாகங்களை சொந்தமாகக் கொண்டுள்ள மசீத் அல் புட்டெயிம் குழும நிறுவனம் இப்பேரங்காடியை நிர்வகிக்கிறது[2][5]

பொழுதுபோக்கு அம்சங்கள்[தொகு]

  • மந்திரக் கிரகம் என்ற குடும்பத்தினர் பொழுது போக்கு மையம்[5]
  • வாகூ நீர்பூங்கா என்ற காலநிலை கட்டுப்பாட்டு உள்ளரங்க/வெளிப்புற நீர்ப்பூங்கா[5].
  • ஏ 20- திரை 8000 சதுரமீட்டர் திரையரங்கு போன்றவைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பேரங்காடியில் இடம்பெற்றுள்ளன[5].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைன்_நகர_மையம்&oldid=2149673" இருந்து மீள்விக்கப்பட்டது