பகுரைன் செம்பிறைச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பகுரைன் செம்பிறைச் சங்கம்
Bahrain Red Crescent Society
சுருக்கம்ப.செ.பி.ச
நோக்கம்மனிதநேயம்
தலைமையகம்மனாமா
அமைவிடம்
சேவைப் பகுதிபகுரைன் மற்றும் மத்தியக் கிழக்கு
ஆட்சி மொழி
அரபு
பொது செயலாளர்
டாக்டர். பாவ்சி அமீன்
தலைவர்
அப்துல்லா பின் காலித் அல் காலிபா
துணைத்தலைவர்
அலி முகமத் முராத்
சார்புகள்சர்வதேச செம்பிறை சங்கம்

பகுரைன் செம்பிறைச் சங்கம் (Bahrain Red Crescent Society) அப்போதைய இளவரசர் சேக் ஏசா பின் சல்மான் அல் கலிபா வெளியிட்ட ஓர் உரிமையின் வழியாக, 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு இச்சங்கத்தை அங்கீகரித்தது[1]. 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைத்துலகக் கூட்டமைப்பில் பகுரைன் செம்பிறைச் சங்கம் 116 ஆவது உறுப்பினர் ஆகும். மனாமாவில் உள்ள ஊரா மாவட்டத்தில் பகுரைன் செம்பிறைச் சங்கத்தின் தலைமை அலுவலகம் இருக்கிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bahrain Red Crescent Society". Charity Tree. பார்த்த நாள் 29 June 2012.

புற இணைப்புகள்[தொகு]

.