பகுப்பு பேச்சு:Pages with reference errors

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதில் உள்ள பிழைகளை நீக்க, ஏதேனும் கருவிகள் உள்ளதா? ஒவ்வொன்றாக தேடி மாற்றுவது எளிதாக இல்லை--உழவன் (உரை) 10:32, 26 பெப்ரவரி 2017 (UTC)

நீக்க வேண்டி பிழைகள்[தொகு]

  1. ஆங்கிலக் கட்டுரைகளில் இருந்து மேற்கோள்களை நகல் எடுக்கும் போது, பொருத்தமற்ற மேற்கோள்களை நகல் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அவற்றை இங்கு நீக்க வேண்டிய பணியடர்வு ஏற்படும். (எ-கா) அந்திரொமேடா பேரடை--உழவன் (உரை) 13:44, 2 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:39, 2 மார்ச் 2017 (UTC)