பகுப்பு பேச்சு:Articles with invalid date parameter in template

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Can someone pls correct the relevant template that causes this category to be displayed under many articles? Looks like it has been updated in English Wiki such that categories like this are not displayed under the articles unless the user set the preference to show them. Someone who is good in understanding the templates can help to fix this issue. --சிவகோசரன் 10:47, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]

இதனை இணைத்திருந்த ஒரு வார்ப்புருவை சரி செய்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 10:55, 21 சனவரி 2011 (UTC)[பதிலளி]
மீண்டும் இப்பிரச்சினை வருவதாகத் தெரிகிறது. வார்ப்புரு வல்லுனர்கள் உதவி தேவை.--இரவி (பேச்சு) 13:26, 6 சூலை 2014 (UTC)[பதிலளி]
இரவி அவர்களே உங்களுக்கு என்னால் உதவ முடியும் என நினைக்கின்றேன். {{Unreferenced}}, {{refimprove}} வார்ப்புருக்களை date parameter உடன் (எடுத்துக்காட்டு:{{Unreferenced|date=May 2009}}) பயன்படுத்தும்போது அப்பகுப்பு உருவாக்கப் படாதவிடத்து (எடுத்துக்காட்டு:பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் April 2009 இல் இருந்து) இந்தப்பகுப்பும் (Articles with invalid date parameter in template) அக்கட்டுரையில் இணைந்துவிடுகின்றது. இதனை மறைக்க ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல (காண்க:en:Category:Articles with invalid date parameter in template) இப்பகுப்பை மறைத்துள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:00, 6 சூலை 2014 (UTC)[பதிலளி]
நன்றி, ஸ்ரீகர்சன்.--இரவி (பேச்சு) 17:45, 6 சூலை 2014 (UTC)[பதிலளி]