பகுப்பு பேச்சு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Booradleyp1: 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் எனத் தலைப்பிடலாமா? அல்லதி நீங்கள் வேறு ஏதாவது தலைப்பைப் பரிந்துரைக்கிறீர்களா?.--Kanags \உரையாடுக 07:11, 20 சூன் 2017 (UTC)

இருபத்தி ஒன்று என்பதுதான் சரி. அதன்படி, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறார் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:26, 20 சூன் 2017 (UTC)
21-ஆம் நூற்றாண்டு என்று இருப்பதுவும் நன்றே; வாசிக்க எளிதாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 20 சூன் 2017 (UTC)