பகுப்பு பேச்சு:19 – 20 ஆம் நூற்றாண்டுக் கால கருநாடக இசைக் கலைஞர்கள்
Appearance
பகுப்பை இரண்டு காலப்பகுதிகளாகப் பிரிக்கலாம்.--Kanags \உரையாடுக 08:21, 13 மே 2014 (UTC)
- பகுப்பு:19 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள், பகுப்பு:20 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள் எனும் பகுப்புகள் ஏற்கனவே உள்ளன. ஆனால் எனது தேவை வித்தியாசமானது. உதாரணமாக மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, 1878 - 1931 காலகட்டத்தில் வாழ்ந்தவர். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 13 மே 2014 (UTC)
இப்படியானவர்களை இரண்டு பகுப்புக்குள்ளும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 09:03, 13 மே 2014 (UTC)
- நானும் அப்படித்தான் நினைத்தேன். எனினும் நன்கு வரையறுக்கப்பட்டதாக (well defined) இருக்கட்டுமே என எண்ணி புதிய பகுப்பினை ஏற்படுத்தினேன். இந்தப் புதிய பகுப்பினால், ஏதேனும் குழப்பமோ சிரமமோ ஏற்படும் என உங்களுக்குத் தோன்றினால் நான் நீக்கிவிடுகிறேன். உரிய பலனற்றது எனத் தோன்றினாலும் நாம் நீக்கிவிடலாம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:32, 13 மே 2014 (UTC)