பகுப்பு பேச்சு:1918 திரைப்படங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags:, தாங்கள் செய்த திருத்தத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:39, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அனைத்து ஆண்டுத் திரைப்படங்கள் பகுப்புகளிலும் சிவப்பு இணைப்புகள் இருப்பதைக் கவனியுங்கள். இவற்றைத் தானியங்கி மூலமாக நீக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:42, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
பிழையான பகுப்பில் இருந்து நீக்கி விட்டேன். அது தமிழ்த் திரைப்படப் பகுப்புகளில் நீக்கியிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:48, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இப்போது புரிந்தது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]