பகுப்பு பேச்சு:108 திவ்ய தேசங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பு நீக்கம்[தொகு]

108 தலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளவை அல்ல என்பதால் தமிழ்நாட்டுக் கோயில்கள் என்ற பகுப்பு சரியாக இருக்காது. நீக்கப் பரிந்துரை செய்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:00, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

இந்தியக் கோயில்கள் பகுப்புக்குள் இட்டிருக்கிறேன். தனிக் கட்டுரைகளை அந்தந்த மாநிலக் கோயில்கள் பகுப்புக்குள்ளும் இட வேண்டும்.--Kanags \உரையாடுக 07:56, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]
நலம். அவ்வாறே செய்யலாம். சிவாலயம், சிவப்பதி என்பது போல திருமாலின் கோவில்களை குறிக்கும் சிறப்பு சொல் ஏதேனும் உள்ளதா?. அவ்வாறு இருந்தால் புதிய பகுப்புகள் உருவாக்க ஏதுவாக இருக்கும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]