பகுப்பு பேச்சு:விவிலியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"விவிலியம்": துணைப் பகுப்புகள் தேவை[தொகு]

விவிலியம் என்னும் பகுப்பின் கீழ் "பழைய ஏற்பாடு", "புதிய ஏற்பாடு", "இணைத் திருமுறை நூல்கள்" என்று மூன்று துணைப் பகுப்புகள் தேவைப்படுகின்றன. அருள்கூர்ந்து அவற்றை இடுமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul 14:25, 2 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பவுல், உங்கள் வேண்டுகோளை இப்போது தான் கண்ணுற்றேன். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு உப பகுப்புகள் உருவாக்கியுள்ளேன். தற்போது விவிலியம் பகுப்பிலுள்ள நூல்களையும் உள்ளடக்க புதிய ஏற்பாட்டு நூல்கள், பழைய ஏற்பாட்டு நூல்கள் எனப் புதிய உபபகுப்புளை உருவாக்கலாம் என நினைக்கிறேன். இணைத் திருமுறை நூல்கள் என்ற உபபகுப்பையும் அவசியமானால் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 02:45, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]