பகுப்பு பேச்சு:விண்வெளி நிலையங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகுப்பின் கீழ் உள்ள கட்டுரைகளில் விண்வெளி நிலையம், அனைத்துலக விண்வெளி நிலையம் மற்றும் மீர் ஆகிய மூன்று கட்டுரைகள் மட்டுமே விண்வெளி நிலையங்கள் குறித்ததாகும். ஏனையவற்றுள் சதீஸ் தவான் விண்வெளி மையம், தனேகஷிமா விண்வெளி மையம் மற்றும் பைக்கனூர் விண்வெளி ஏவுதளம் ஆகியவை விண்வெளி ஏவுதளம் / ஏவுநிலையங்கள் / மையம் ஆகும். அவற்றை தனி பகுப்பில் இடலாம்.--செந்தில்வேல் (பேச்சு) 10:00, 14 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]