பகுப்பு பேச்சு:விண்வெளிப் பயணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் வேறுபடுத்தி காட்வும். நன்றி.

  • Mission
  • Travel
  • Flight
  • Program

--Natkeeran 13:51, 5 ஜூலை 2008 (UTC)

இவ்வாறிருக்கலாமா?

  • Mission -- செயல்திட்டம்
  • Travel -- பயணம்
  • Flight -- பறத்தல்
  • Program -- திட்டம்

--செந்தில்வேல் (பேச்சு) 22:41, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

புதிய பகுப்பை ஏற்படுத்துவது எப்படி? விண்ணூர்திகள் என்று புதிய பகுப்பு ஏற்படுத்தி அதனுள் விண்ணோடம், பியூரான் (விண்கலம்), போயிங் எக்ஸ்-37, நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15, ஸ்பேஸ்சிப்வன் ஆகிய கட்டுரைகளை இணைத்துவிடலாம். நன்றி. --செந்தில்வேல் (பேச்சு) 22:47, 9 சனவரி 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிட்ட கட்டுரைகளில் விண்ணூர்திகள் என்ற பகுப்பைச் சேர்த்து விட்டு பகுப்பை உருவாக்க வேண்டும். பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அதனை குறைந்தது ஒரு தாய்ப்பகுப்புக்குள்ளாவது சேர்க்க வேண்டும். பகுப்பு:விண்ணூர்திகள் என்ற பகுப்பை உருவாக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:35, 10 சனவரி 2014 (UTC)[பதிலளி]