பகுப்பு பேச்சு:விக்கிப்பீடியா கருவிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு நாம் உரையாட்வே இல்லையே? பின்பு எதற்கு தொழில்நுடப உரையாடல்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:22, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

அந்தப் பகுப்பினுள் சேர்க்கப்பட்டதால் பாதகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே.--Kanags \உரையாடுக 08:43, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பொதுவாக தகவலுழவன் நாம் பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது பேசி முடித்த பின்னோ அதற்கான பேச்சுப் பக்கத்தில் அதைச் சேர்ப்பார். ஏதோ கவனக்குறைவுடன் இதை செய்துவிட்டாரோ என்று கேட்டேன்.

இதில் பாதகம் செய்ததாக, நான் நினைத்ததாக நீங்கல் கூறும் செயலென்ன? புரியவில்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:38, 20 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

  • தவறுதலாக இணைக்கவில்லை. இணைத்ததற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறேன்.
  1. இப்பகுப்பின் உட்பக்கங்களில் உரையாடல்கள் உள்ளன. இப்பகுப்பின் உட்பக்கங்கள் விரியும் போது, தேடுவதற்கு எளிமையாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
  2. எதிர்காலத்தில் பேசப்படும்போது, உதவும். ஏற்கனவே, பல உரையாடல்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. அது போல, இப்பக்கமும் விடுபடுவதைத் தடுக்கவே செய்தேன். உங்களின் கருத்தறிய ஆவல்.-- உழவன் +உரை.. 06:56, 21 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]