பகுப்பு பேச்சு:வறுமை

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வறுமை, ஏழ்மை எது கூடியப் பொருத்தம் ?? --Natkeeran 00:48, 20 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]

ஏழ்மை பணத்துடனான ஒப்பீட்டில் தாழ்வு நிலையைக் குறிக்கிறது. வறுமை என்பது வயிற்றுக்கு உணவு கூட கிடைக்காத நிலையைக் குறிக்கிறது. எனவே, வறுமைதான் சரியானது என நினைக்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:25, 20 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]
நன்றி. --Natkeeran 01:33, 20 சூலை 2011 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:வறுமை&oldid=822624" இருந்து மீள்விக்கப்பட்டது