பகுப்பு பேச்சு:வகை வாரியாகப் படைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Jagadeeswarann99: இந்தப் பகுப்பின் தலைப்பு விளக்கமாக இல்லை. Works by topic என்பதை வகை வாரியாகப் படைப்புகள் எனலாமா? வேலை என்றால் பொதுவாக பணியைக் குறிக்கும்.--Kanags \உரையாடுக 23:00, 10 சூன் 2016 (UTC)

சரிங்க அப்படியே மாற்றிவிடலாம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:02, 11 சூன் 2016 (UTC)