பகுப்பு பேச்சு:யாழ்ப்பாணத்து நபர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணத்தவர்களில் யார் புகழ் பெற்றவர்கள் ஏனையோர் யார் என்பது குறித்து வரையறுக்க முடியாதுள்ளது. எனவே இப்பகுப்பின் தலைப்பை பொதுவாக யாழ்ப்பாணத்து நபர்கள் என்று மாற்றுவதற்குப் பரிந்துரைக்கிறேன். அதுபோலவே புகழ்பெற்ற மட்டக்களப்பவர் என்ற பகுப்பின் தலைப்பையும் மட்டக்களப்பு நபர்கள் என மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:41, 15 மே 2012 (UTC)[பதிலளி]