பகுப்பு பேச்சு:மொழி வாரியாக திரைப்பட நடிகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேரளம் என்பது இடமாயிற்றே! கேரள நடிகைகள் என்பது மொழி வாரி பகுப்பில் சேர்க்கப்படக் கூடாது. ஏற்கனவே, மலையாளத் திரைப்பட நடிகைகள் என்ற பகுப்பு உள்ளது. மேலும், மலையாளத் திரைப்படத் துறை சார்ந்தவற்றை, கேரளம் என்பது அடையாளப் படுத்தல் தவறு. கவனியுங்கள். (கேரள நடிகைகள் என்பது கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்றூ பொருள் தரும். திரைப்படத்துறையைக் குறிக்க மலையாள என்ற சொல்லைப் பயன்படுத்துக) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:43, 4 திசம்பர் 2013 (UTC)