பகுப்பு பேச்சு:மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தேகம்: இங்குள்ள கட்டுரைகளான யூரியா, மலேரியாவை எடுத்துப்பார்த்தபோது மேற்கோள்கள் இருக்கின்றனவே. ஆனால் மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் என்ற பகுப்பில் இவை உள்ளனவே. இப்பகுப்பைச் சரிசெய்ய இயலுமா?--Nan (பேச்சு) 09:03, 15 செப்டெம்பர் 2012 (UTC)

இக்கட்டுரைகள் இரண்டும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. ஆங்கில விக்கியில் சான்று தேவை எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அது இங்கேயும் வந்து விட்டது.--Kanags \உரையாடுக 09:23, 15 செப்டெம்பர் 2012 (UTC)
புரிந்து கொண்டேன் கனக்ஸ். நன்றி --Nan (பேச்சு) 13:12, 15 செப்டெம்பர் 2012 (UTC)

துறை சார்ந்து பிரிப்பது எப்படி?[தொகு]

நான் உயிரியல் குறிப்பாக தாவரவியல் சாரந்த கட்டுரைகளில் மட்டும் மேற்கோள்களை இட விரும்புகிறேன். அது போல, பலர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் கவனம் செலுத்துவர். அவர்களுக்கு வசதியாக துறைசார்ந்து, வசதியாக பங்களிப்புகளைச் செய்ய, இப்பகுப்பில் உட்பகுப்புகளை ஏற்படுத்துவது எப்படி?--உழவன் (உரை) 05:51, 29 நவம்பர் 2015 (UTC)